Tuesday, June 19, 2018

அஜித் அதிரடி முடிவு இனி நான் ரசிகர்களுக்குடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளமாட்டேன் ஏன் தெரியுமா?? | Tamil cinema news 19.6.2018

ரசிகர்கள் அஜித் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினால் அவர் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்க மாட்டார் என பல ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.




ஆனால் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது இனி அஜித் ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டார் என்று.அதற்கான காரணத்தைக் கேட்ட ரசிகர்களுக்கு ஒருபுறம் வருத்தம் அளித்தாலும் மறுபுறம் சந்தோஷமாம் அதற்குக் காரணம் என்னவென்றால் அஜித் தற்போது வித்தியாசமான இளமையான கெட்டப்பில் நடித்து வருகிறாராம்.இந்த கெட்டப் வெளியே கசிந்துவிடக் கூடாது என படக்குழுவினர் ரகசியமாக பாதுகாத்து வரும் காரணத்தால் இந்த படம் முடியும் வரை ரசிகர்கள் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.





Subscribe to get more videos :