Tuesday, June 19, 2018

உலக சாதனைபடைத்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil cinema news 19.5.2018

விஜய் டிவியில் தொகுப்பாளராக சிவகார்த்திகேயன் மக்களின் ஆதரவோடு சினிமாத் துறையில் காலடியெடுத்துவைத்து தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார்.





தற்போது அவர் செய்துள்ள உலக சாதனை என்னவென்றால் அவர் தன்னுடைய சொந்த செலவிலேயே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.அந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் காண திரைப்படம் உலக சினிமாவில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான முதல் திரைப்படமாகும்.





Subscribe to get more videos :