Monday, June 18, 2018

உங்களுடைய இடுப்பில் சதை அதிகமாக இருக்கா அப்ப இத படிங்க |Weight loss tips in tamil

இடுப்பில் சதை அதிகரிக்க முக்கிய காரணம் செயற்கை இனிப்பூட்டிகள் தான். இதனை குறைத்துக்கொண்டாலே உங்களுடைய இடுப்பு தசைகளை குறைக்கலாம்.




மேலும் சிலவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும் குறிப்பாக தினமும் ஒரு 30 நிமிடமாவது உடற்பயிற்சி யோகாசனம் செய்யவேண்டும். நீங்கள் உணவிலும் சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதாவது தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கவும், உணவு உண்ட பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவும் இது செரிமானத்தை ஊக்குவிக்கும் மேலும் உடலில் எந்தவிதமான கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும்.மாதம் இருமுறையாவது விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு உட்கொள்ள வேண்டும் இது மலச்சிக்கல் மற்றும் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய கழிவுகளை எல்லாம் வெளியேற்றிவிடும்.



Subscribe to get more videos :