Saturday, June 16, 2018

இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள் என்ன தெரியுமா | Side effect of ear phone in Tamil | Tamil health tips

கீழே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக உடனடியாக நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.




மருத்துவர் உங்களுக்கு Audiological test மற்றும் ஆடியோ கிராம்(Audio gram) பரிசோதனை செய்வார்.அதில் உங்களுடைய காது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவார்.அதன் பிறகு உங்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்று அவரே தீர்மானிப்பார். ஒருவேளை உங்களுக்கு முழுமையாக காது சேதமடைந்து விட்டது என்றால் காது கேட்கும் கருவி பொருத்துவது என்று முடிவுசெய்வார்
இரைச்சல் சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்
தூரத்தில் இருந்து உங்கள் பெயரைக் கூறி அறுத்தாலும் கூட உங்களுக்கு கேட்காது
சில சமயங்களில் பக்கத்திலிருந்து யாரும் பேசினாலும் கூட உங்களுக்கே கேட்காது
காது மந்தமான நிலையாக இருக்கும்
சில நேரங்களில் காது மரத்தும்போகும்





Subscribe to get more videos :